கடந்த 3 நாட்கள்தான் மோசம்.. உயரும் கொரோனா கிராப்.. சென்னை மட்டுமல்ல.. மற்ற மாவட்டங்களிலும் தீவிரம்! – Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தீவிரமாக பரவி வந்தது. முக்கியமாக சென்னையில் இருக்கும் 6 மண்டலங்களில்தான் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து இருந்தது. சென்னையில் மட்டும் தினமும் தமிழகத்தில் 90% கேஸ்கள் தீவிரமாக பரவி வந்தது. […]
Continue Reading