தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு தொற்று.. சென்னை, மதுரையில் கிடுகிடு உயர்வு – Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்ந்துள்ளது. இது வரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் […]
Continue Reading