பருவமழை vs சென்னை : மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம் – Samayam Tamil
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இனி அடிக்கடி சாலையில் மழைநீர், சாலையில் வெள்ள, சாலையில் பள்ளம் என செய்திகள் வருவது வழக்கமாகி விடும். இந்நிலையில், இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, மழைநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்காத வகையில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜோதி […]
Continue Reading