சென்னை: லிஃப்ட் கொடுத்து உதவுவதுபோல் அழைத்து ஓடும் காரில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை! – Vikatan
இந்தநிலையில் கவிதா, செல்போன் மூலம் தன்னுடைய கணவருக்கு தகவல் தெரிவித்தார். அந்தத் தகவலை வைத்து, கவிதாவின் கணவர் அந்தக் காரை சிலரது உதவியுடன் கண்ணகி நகர் பகுதியில் வழிமறித்தார். பின்னர், காரிலிருந்தவர்களை பிடித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். இதற்கிடையில் தனக்கும் மகளுக்கும் நடந்த கொடுமை குறித்து கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா புகாரளித்திருக்கிறார். அதனால் கண்ணகி நகர் போலீஸார் இருவரையும் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
Continue Reading