சென்னை டிராபிக் போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்த வடமாநில டிரைவர் கைது – தினத் தந்தி
மொழி தெரியாததால் செய்வதறியாது திகைத்த லாரி டிரைவர் முஸ்தாக் அகமது போலீசார் கூறியதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பதிவு: ஆகஸ்ட் 31, 2021 14:01 PM சென்னை சென்னை போரூர் ஏரி அருகே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் மராட்டிய மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று செல்ல முற்பட்டது. அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசார் லாரியை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் மாற்றுச் சாலையில் செல்லும் […]
Continue Reading