அனுமதிக்க முடியாது.. சென்னை விமான நிலையத்தில் பிடிஆரை மறித்த பாதுகாப்பு அதிகாரி- பரபரப்பு சம்பவம் – Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமான நிலைய அதிகாரிகள் மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொழில்நுட்ப பொருட்களை அதிகம் பயன்படுத்த கூடியவர். இவர் இரண்டு வாட்ச் கட்டும் பழக்கம் கொண்டவர். அதில் ஒரு வாட்ச் ஸ்மார்ட் வாட்ச். அதேபோல் இவர் இரண்டு லேப்டாப் பயன்படுத்தும் வழக்கும் கொண்டவர். ஒன்று தனிப்பட்ட பயன்பாட்டிற்கும், இன்னொன்று அலுவலக பயன்பாட்டிற்கும் பயன்படுத்த கூடியது. […]
Continue Reading