16 வயது காதலியை நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த காதலன்..! சென்னை விடுதியில் பகீர்! – Oneindia Tamil
சென்னை : சென்னை திருமங்கலத்தில் விடுதியில் அடைத்து வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உள்பட 4 பேரை கைது செய்தனர். காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற காதலன் நண்பர்களுடன் சேர்ந்து லாட்ஜில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை ஜே.ஜே.நகரை சேர்ந்த மகாலட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 41வயது ஆகிறது. இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். […]
Continue Reading