சென்னை: கொட்டித்தீர்த்த பெருமழை… கணிக்கத் தவறிய வல்லுநர்கள்! – என்னக் காரணம்? – Vikatan
வானிலை அறிக்கை குறித்தும், நேற்று சென்னையில் கனமழையை கணிக்கத் தவறியது ஏன் என்பது குறித்தும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிகக் கனமழை பெய்யும். கடலூர், புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யலாம்” என்று கூறினார். சென்னை மழை மேலும், “இருக்கும் தரவுகளின் அடிப்படையில் தான் […]
Continue Reading