ப்பா சூப்பர் லுக்.. வெளிநாடுகளுக்கு இணையான வசதி.. சென்னை மத்திய சதுக்கத்தின் சிறப்புகள் என்னென்ன! – Oneindia Tamil
சென்னை: சென்னை சென்ட்ரால் ரயில் நிலையம் அருகே சென்னை மத்திய சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 500 கார்கள், 1500 பைக்குகள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது உள்பட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. சென்னையின் அடையாளாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே ரூ.400 கோடி மதிப்பீட்டில் நகரை அழகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில் நிலையத்தின் அருகே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் உலக […]
Continue Reading