வாகனம் மோதி சென்னை வாலிபர் பலி – தினத் தந்தி
செங்கல்பட்டு சென்னை சைதாப்பேட்டை ஜோதி ராமலிங்கம் நகர், வி.கே.கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 25). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல வாட்ச் ஷோரூமில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தனது தோழியை பார்ப்பதற்காக பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி மின்வாரியம் எதிரே செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக […]
Continue Reading