600 பேருக்கு டெங்கு | வீடுகளுக்கே ஆய்வு செய்ய வரும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் – Hindu Tamil
சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யவார்கள் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 954 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியாளர்கள், 2,317 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 224 மருந்து தெளிப்பான்கள், […]
Continue Reading