சென்னை; இன்று எங்கெல்லாம் மின்சார நிறுத்தம் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் உள்ள தாம்பரம் கடப்பேரி பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாம் துண்டிக்கப்பட உள்ளது.

மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிராக பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மின்சார துண்டுக்கப்படும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுபோது முன்பே அறிவிக்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் இதுபோன்ற முன் அறிவிப்புகள் இல்லை என்பதால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 வரை தாம்பரம் கடப்பேரி பகுதிகளில் மின்சாரம் துண்டுக்கப்படுகிறது. 2 மணி-க்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-power-cut-today-503643/