சென்னையில் ஜனவரி 2, 3ஆம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்காணு தெரிஞ்சுக்கோங்க! – News18 தமிழ்
சென்னையில் வரும் ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதி மின் தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 02.01.2023 மற்றும் 03.01.2023அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 02.01.2023 (திங்கட்கிழமை) மின்தடை பகுதிகள்: உங்கள் நகரத்திலிருந்து(சென்னை) சென்னை […]
Continue Reading