சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபரை விட நவம்பர் மாதத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் அக்டோபரை விட கடந்த மாதம் 1.15 லட்சம் பயணிகள் அதிகம் பயணம் செய்துள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTg4MDnSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgxODgwOS9hbXA?oc=5