மாண்டஸ் புயலால் சரிந்த 80% மரங்கள் இதுவரையில் அகற்றம்; மீதம் உள்ள |மரங்களும் இன்று மாலைக்குள் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சேதமடைந்த பேருந்து நிறுத்தங்கள், மின் விளக்குகள், கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்டவை விரைவில் சீர் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjE0MjPSAQA?oc=5