சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை, அண்ணா சாலை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjE2MDjSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyMTYwOC9hbXA?oc=5