சென்னையில் இருந்து சபரிமலைக்கு சென்ற வாகனம் விபத்தில் சிக்கி 17 பேர் காயம், கேரள மாநிலம் கன்னிமலை பகுதியை கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம் – 17 பேர் காயம்/10 வயது சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWmh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvdmFuLWdvaW5nLXRvLXNhYmFyaW1hbGEtZnJvbS1jaGVubmFpLWFjY2lkZW50LTE1NTk3NNIBXmh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vYW1wL2xhdGVzdC1uZXdzL3Zhbi1nb2luZy10by1zYWJhcmltYWxhLWZyb20tY2hlbm5haS1hY2NpZGVudC0xNTU5NzQ?oc=5