20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழா, சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் துவக்கி வைக்கிறார் மேலும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக் கொள்ள உள்ளனர். அதன் நேரடி காட்சிகளை தற்போது காணலாம்
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihAFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2xhdGVzdC1uZXdzLzIwdGgtY2hlbm5haS1pbnRlcm5hdGlvbmFsLWZpbG0taW5hdWd1cmFsLWZlc3RpdmFsLW1pbmlzdGVyLXN3YW1pbmF0aGFuLWluYXVndXJhdGUtZmlsbS0xNTU3NjLSAYgBaHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvbGF0ZXN0LW5ld3MvMjB0aC1jaGVubmFpLWludGVybmF0aW9uYWwtZmlsbS1pbmF1Z3VyYWwtZmVzdGl2YWwtbWluaXN0ZXItc3dhbWluYXRoYW4taW5hdWd1cmF0ZS1maWxtLTE1NTc2Mg?oc=5