New Year Plan : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை… சென்னையில் சுற்றிப்பார்க்க இத்தனை விஷயங்கள் இருக்கு..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

என்னதான் கூட்டம் நிறைந்த நெரிசலான தலைநகராக இருந்தாலும் தன் அழகியலை இன்னும் பழமை மாறாமல் பதுக்கி வைத்திருக்கிறது. ஆனால் அதன் அழகை ரசிக்கத்தான் இங்கு யாரும் இல்லை. நீங்களும் வேலை, வீடு என போர் அடிக்கும் வாழ்க்கையிலிருந்து சற்று விலகி மனதை இளைப்பாற நினைத்தால் நீங்கள் இருக்கும் அதே பரபரப்பான சென்னையில் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உண்டு. இவை நீங்கள் தினம் தினம் கடந்து சென்ற பாதையாக இருக்கலாம். சற்று ஒரு நிமிடம் நின்று அதை கவனியுங்கள். அதன் அழகு உங்களுக்கு புரியும். அப்படி சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன பார்க்கலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMidmh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9waG90b2dhbGxlcnkvbGlmZXN0eWxlL3RyYXZlbC1jaGVubmFpLW9uZS1kYXktdHJhdmVsLWd1aWRlLWNoZW5uYWktdG91cmlzdC1wbGFjZXMtODU5NzY0Lmh0bWzSAXpodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL3Bob3RvZ2FsbGVyeS9saWZlc3R5bGUvdHJhdmVsLWNoZW5uYWktb25lLWRheS10cmF2ZWwtZ3VpZGUtY2hlbm5haS10b3VyaXN0LXBsYWNlcy04NTk3NjQuaHRtbA?oc=5