ஓரேநாளில் 60,375 பயணிகள் பயணம்… திணறிய சென்னை விமான நிலையம் – வரலாற்றில் புதிய உச்சம்!
டிச. 23 – ஒரே நாளில் 60,375 விமானப் பயணிகள்
சென்னை விமான நிலைய வரலாற்றில் புதிய உச்சம்
2022 டிச. – 17.22 லட்சம் பேர் விமானப் பயணம்
கொரோனாவிற்கு முந்தைய அளவை தாண்டியது
பன்னாட்டு விமான சேவைகள் வெகுவாக அதிகரிப்பு
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYmh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvNjAzNzUtcGFzc2VuZ2Vycy10cmF2ZWwtaW4tb25lLWRheS1hdC1jaGVubmFpLWFpcnBvcnQtMTYwNzYx0gFmaHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvbGF0ZXN0LW5ld3MvNjAzNzUtcGFzc2VuZ2Vycy10cmF2ZWwtaW4tb25lLWRheS1hdC1jaGVubmFpLWFpcnBvcnQtMTYwNzYx?oc=5