சென்னையில் கவர்னருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.. – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள பல வரிகளை கவர்னர் வாசிக்கவில்லை.

மேலும், முதல் அமைச்சர் உரை வாசித்தபோது கவர்னர் பாதியிலேயே வெளியேறி சென்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னரின் இந்தகைய செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும்

இந்த நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் திமுக வைத்த பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

கவர்னர்- ஆளும் கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMid2h0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS90aGVyZS1pcy1hLXN0aXItaW4tY2hlbm5haS1kdWUtdG8tdGhlLXBvc3Rlci1wYXN0ZWQtYWdhaW5zdC10aGUtZ292ZXJub3ItODc1OTU30gF7aHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS90aGVyZS1pcy1hLXN0aXItaW4tY2hlbm5haS1kdWUtdG8tdGhlLXBvc3Rlci1wYXN0ZWQtYWdhaW5zdC10aGUtZ292ZXJub3ItODc1OTU3?oc=5