Chennai Power Cut, 24th January: சென்னையில் 24.01.2023 (செவ்வாய்க்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
எழும்பூர் பகுதி: புளியந்தோப்பு சைடனாம்ஸ் சாலை, ரிப்பன் பில்டிங், சுந்தரபுரம், அப்பாராவ் கார்டன், வ.உ.சி.நகர், அம்பேத்கர் நகர், காந்தி நகர், பார்த்தசாரதி தெரு, திரு.வி.க.நகர், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, சூளை மோதிலால் தெரு, ஆவடி சீனிவாசன் தெரு, டெமெல்லோஸ் ரோடு, காட்டூர் நல்லமுத்து தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVWh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2NoZW5uYWktcG93ZXItc2h1dGRvd24tMjR0aC1qYW51YXJ5LTU4MTE3MS_SAVpodHRwczovL3RhbWlsLmluZGlhbmV4cHJlc3MuY29tL3RhbWlsbmFkdS9jaGVubmFpLXBvd2VyLXNodXRkb3duLTI0dGgtamFudWFyeS01ODExNzEvbGl0ZS8?oc=5