செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதியதில், ஷேர் ஆட்டோவும் அருகில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 5 பேர் காயமடைந்தனர்
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMilAFodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2xhdGVzdC1uZXdzL3RoZS1jYXItdGhhdC1jYW1lLWF0LWhpZ2gtc3BlZWQtdGhlLWFjY2lkZW50LXRoYXQtaGFwcGVuZWQtaW4tc2Vjb25kcy1jaGVubmFpLXB1ZHV2YWktcm9hZC13YXMtdGVycmlibGUtMTY0MjE10gGYAWh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vYW1wL2xhdGVzdC1uZXdzL3RoZS1jYXItdGhhdC1jYW1lLWF0LWhpZ2gtc3BlZWQtdGhlLWFjY2lkZW50LXRoYXQtaGFwcGVuZWQtaW4tc2Vjb25kcy1jaGVubmFpLXB1ZHV2YWktcm9hZC13YXMtdGVycmlibGUtMTY0MjE1?oc=5