சென்னையில் பிப்ரவரி 1,2ல் நடைபெறும் ஜி-20 கல்வி கருத்தரங்கில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் பிப்ரவரி 1,2ல் நடைபெறும் ஜி-20 கல்வி கருத்தரங்கில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி பாடத்திட்டம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல் தெரிவித்துள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04MzQwOTfSAQA?oc=5