சென்னை – ராமநாதபுரம் இடையே விரைவில் விமான சேவை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை – ராமநாதபுரம் இடையே விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. உதான் திட்டத்தில் தேவைக்கேற்ப நகரங்களை இணைக்கக் கூடிய வகையில் விமான சேவை நடந்துவருகிறது என அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzU1NjbSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzNTU2Ni9hbXA?oc=5