உளுந்தூர்பேட்டையில் விபத்து: லாரி மீது சென்னை ஆம்னி பஸ் மோதல்; 2 பேர் பலி – தினத் தந்தி
கள்ளக்குறிச்சி, சென்னையில் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டது. அதேபோல் சென்னையில் 52 எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்துக்கு லாரி ஒன்றும் புறப்பட்டது. இந்த 2 வாகனமும் இரவு 11.45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றன. அப்போது ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் […]
Continue Reading