ரெம்டேவிசர் மருந்து தட்டுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு குறையும் பொழுது பயன்படுத்த கூடிய ரெம்டேவிசர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் 6 டோஸ் 9400 ரூபாய் என விற்பனை செய்யப்படும் ரெம்டேவிசர் மருந்து கள்ளச்சந்தையில் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Source: https://www.kalaignarseithigal.com/corona-virus/2021/04/27/people-gathered-at-chennai-kmc-for-remdesivir