சென்னையில் புதன்கிழமை (08.09.2021) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போரூர் பகுதி: போரூர் ஒரு பகுதி, மௌலிவாக்கம், மாதா நகர், தரைப்பாக்கம், கெருகம்பாக்கம், ஆர்,ஈ நகர், குறிஞ்சி நகர், குன்றத்தூர் மெயின்ரோடு, சத்தியநாராயணபுரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
Also read… சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் – சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பரந்தாமன் கோரிக்கை
தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் – கே.கே சாலை, விஜயலட்சுமி நகர், கோபாலபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, பாலாஜி நகர், திருவீதியம்மன் கோயில் தெரு பெருங்களத்துhர் – இந்திராகாந்தி சாலை, அம்மன் கோயில் தெரு, ராஜ்கமல் தெரு சுப்பராயன் நகர் – சுப்பராயன் நகர், பார்வதி புரம், பாரதியார் தெரு பெரும்பாக்கம் – பெரும்பாக்கம் மெயின் ரோடு, செந்தமிழ் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-5-hours-of-power-shutdown-in-selected-areas-of-chennai-tomorrow-on-08-september-2021-vin-554901.html