You can do better, Chennai! Corporation has received paltry Rs 1.5 lakh as donation – The New Indian Express

By Express News Service CHENNAI: Donations by way of cash and dry rations have been few and far between, say Greater Chennai Corporation officials. The civic body may find itself struggling to help economically backward sections impacted by the lockdown, said officials. From the over 70 lakh citizens, the civic body has so far received […]

Continue Reading

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்; சென்னை மாநகர காவல் துறை – தினத் தந்தி

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என சென்னை மாநகர காவல் துறை தெரிவித்து உள்ளது. பதிவு: மார்ச் 29,  2020 16:15 PM சென்னை, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் […]

Continue Reading

நான் கொரோனா வைரஸ்.. உங்கள் வண்டியில் ஏறவா?.. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு – Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் வடிவிலான தலைக்கவசம் அணிந்து வில்லிவாக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் காவல் ஆய்வாளர் ராஜேஷ் பாபு. வைரஸ் போல் ஹெல்மெட் போட்டு சென்னை போலீஸ் விழிப்புணர்வு – வைரல் வீடியோ உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசும், சுகாதாரத் துறை, காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்,நோய் தொற்றின் தீவிரம் குறித்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றன. கொரோனா தொற்று நோய் என்பதால் மக்கள் […]

Continue Reading

நியூஸ் 18 செய்தி எதிரொலி – தூய்மை பணியாளர்களுக்கு சிறப்ப பேருந்து வசதி – News18 தமிழ்

தூய்மை பணியாளர்கள் Share this: நியூஸ்18 செய்தி எதிரெலியாக துப்பரவு பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்து வருகின்றது. கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், கையுறை அணிய வேண்டும், ஒருவருக்கு ஒருவர் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. Also […]

Continue Reading

வேலை சம்பந்தமாக வெளியில் செல்வோருக்கு பாஸ் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு – Puthiya Thalaimurai

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.   சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிக மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள் மற்றும் தொழில்கள், போக்குவரத்து பொதுப் பயன்பாடுகள் மற்றும் ஊடகத்தினர், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளுக்காக வெளியில் செல்வோர் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம், மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் […]

Continue Reading